தலைப்பு - சீதன வீட்டை நியாயப்படுத்துபவர்களுக்கு எதிரான ஆதாரங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தனக்கு உரிமையில்லாத தனது மாமனாரின் சொத்தான வீட்டில் இருந்து கொண்டு சீதன வீட்டை நியாயப்படுத்தி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்ற மருமகன்மார்களே! அல்லாஹ்வினுடைய சட்டத்தை புறக்கணித்து விட்டு சொந்த இலாபங்களுக்காக மனைவியினுடைய வீட்டில் கணவன் வாழலாம் என்று மார்க்கத்தில் ஆதாரம் தேடுகின்ற கணவன்மார்களே! நீங்கள் ஆதாரமாக முன்வைக்கின்ற வாதங்களுக்கெல்லாம் இவ் ஜூம்ஆ உரையில் பதில் இருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு இனியாவது மனம் திருந்தி எடுத்த சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.