தலைப்பு - சீர்திருத்தப்பட வேண்டிய குடும்ப வாழ்வும் பொருளாதாரமும்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி)

சீதனம் மற்றும் சொத்துப் பங்கீட்டு விடயத்தில் நாம் காட்டும் அக்கறையின்மை காரணமாகவே எமது குடும்ப வாழ்வும் பொருளாதாரமும் சீர்கெட்டு பல பாவகரமான செயல்களில் எம்மை மூழ்க வைக்கின்றது. இவை சீர்திருத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                      Download Click Here...