தலைப்பு - சீர்திருத்தப்பட வேண்டிய பெண்கள் சமுதாயம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பெண்களின் கையிலேயே உள்ளது. பெண்கள் சமுதாயம் சீர்கெட்டு போனதன் காரணத்தினால் தற்காலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் நாளாந்தம் எழுந்த வண்ணமுள்ளன. ஸாலிஹான பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்குர்ஆனும் ஹதீதும் கூறுகின்றதோ அவ்வகையில் தனது வாழ்வை அமைக்க ஒவ்வொரு பெண்ணும் அப்படி வாழ வழிவகுத்துக் கொடுக்காத ஒவ்வொரு ஆணும் இந்த உரையை கட்டாயம் செவிமடுத்து பயன் பெறுவோமாக...

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...