மார்க்க உரை

தலைப்பு - சுஜூதிலிருந்து எழும்பும் போது நாம் தக்பீர் சொல்ல வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் :மௌலவி அன்சார் (தப்லீகி)

சுஜூதிலிருந்து எழும்பும் போது நாம் தக்பீர் சொல்ல வேண்டுமா? நிலையில் எவ்வாறு உட்கார வேண்டும்? இருந்து தொழுபவர்கள் சம்மரம் கொருகி இருந்து தொழலாமா? நடு இருப்பில் கால்களை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்? போன்றவற்றை செய்முறை விளக்கத்தோடு விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.