மார்க்க உரை

தலைப்பு - சுஜூதுக்குப் பின் கையை பொத்திக் குத்தித்தான் எழும்ப வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

இவ்வுரையில் சுஜூதுக்கு பின் எழும்பும் போது நாம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு எழும்பினார்கள் என்பதை செய்முறை விளக்கத்தோடு விளக்குகிறார் மொளலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.