மார்க்க உரை

தலைப்பு - சுஜூதுடைய நிலைகளும், ஓத வேண்டிய துஆக்களும் செய்முறை விளக்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இவ்வுரையில் நாம் சுஜூதுக்கு செல்லும் போது தரையில் முதலில் பட வேண்டிய பகுதி கால்களா? அல்லது கைகளா? சுஜூது செய்யும் பொழுது கைகளை உயர்த்த வேண்டுமா? சுஜூதில் பாதங்கள் மற்றும் கைகளை எவ்வாறு வைத்துக் கொள்வது? சுஜுதில் ஓத வேண்டிய ஆதாரமான துஆக்கள் எவை? போன்ற மேலும் பல விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அன்சார் தப்லீகி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.