மார்க்க உரை

தலைப்பு - சுன்னத்தான நபிலான நோன்புகளின் சிறப்பம்சங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அஜூர் (ஸஹ்வி)

இந்த உரையில் முஹர்ரம் மாதத்தின் ஒன்பது, மற்றும் பத்தாவது நாளில் நோன்பு பிடிப்பதன் நன்மைகள், அறபா தினத்தில் நோன்பு பிடிப்பதன் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள், ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 தினங்களில் நோன்பு பிடிப்பதன் நன்மைகள், பற்றியும் அல்லாஹ் நோன்பாளிகளுக்கு தருகின்ற நன்மைகள் பற்றியும் அல்குர்ஆன், அல் - ஹதீஸ் வசனங்களிலிருந்து தெளிவை தருகிறார் மௌலவி அவர்கள். நாமும் பார்த்து பயன் பெறுவோமா?.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.