மார்க்க உரை

தலைப்பு - ஸுன்னாவின் பாா்வையில் சா்வதேசப் பிறை
உரை நிகழ்த்துபவர் : அன்சார் (தப்லீகி)

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'மக்கள் பிறையை தேடிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளை நான் பிறையைப் பார்த்தேன் என நான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடத்தில் அறிவித்தேன். அப்போது அவரும் நோன்புநோற்று மக்களும் நோன்புவைக்குமாறு ஏவினார்கள்' (அபூதாவுத்)