மார்க்க உரை

தலைப்பு - சுபீட்சமான இல்லம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இவ்வுரையில் நமது வீடானது இறைவன் பொருந்திக் கொண்ட வீடாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? வீடானது சீதனச் சொத்தாக இருந்தால் நமது வீடானது சுபீட்சமானதாக மாறுமா? அந்த வீட்டிலிருந்து நாம் கேட்கின்ற துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா? வட்டி வாங்கி கட்டிய வீடுகளில் அருள் வளம் இருக்குமா? வாருங்கள் இந்த உரையோடு சம்பந்தப்பட்ட மேலும் பல விடயங்களை அறிந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.