தலைப்பு - சுவண்டியான வாழ்க்கையில் சுவைக்க காத்திருக்கும் மரணம் - கல்முனை ஈமானிய மாநாடு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸிராஜி

நமது பிறந்த தினத்தை நம் பெற்றோர் மூலமாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமோ நமது பெற்றோரோ இம்மண்ணை விட்டு நிரந்தரமான வாழ்வுக்கு செல்லும் தினத்தை நாம் யாருமே அறிந்ததில்லை, அறியவும் முடியாது. பயணியான நமக்கு சுவைக்க காத்திருக்கும் மரணத்தை பற்றிய அச்சமோ, அல்லது நன்மைகளால் நம்மை அலங்கரிக்கும் முயற்சிகளோ இல்லாமல் இவ்வுலகிலேயே நிரந்தரமாக வாழ்பவர்கள் போன்று நமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்றோம். 

வாருங்கள் இந்த உரையயை பார்த்த பின்பாவது நம்மில் ஈமான் அதிகரித்து மறுமைக்காக தயாராகின்ற வழியை அமைத்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.