தலைப்பு - சுவனத்தில் எமக்கு ஒரு வீடு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

எத்தனையோ இபாதத்களை இது சிறிது தானே இதனால் என்ன கிடைத்து விடப்போகிறது என்று நினைத்தே அதிகமானவற்றை விட்டு விடுகின்றோம். ஆனால் அதன் மூலம் அடைந்து கொள்ளும் நன்மைகளை பற்றி நாம் சிந்திப்பதில்லை. சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல... அவ்வாறான இபாதாக்கள் என்ன? அதன் மூலம் நமக்கு கிடைக்க இருக்கின்ற மிகப்பெரிய நன்மைகள் மற்றும் மறுமையில் கிடைக்க போகின்றவை என்ன போன்ற மேலும் பல விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வுரை அமைந்திருக்கின்றது.

ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து பயன் பெறவேண்டிய பகுதியாக இருப்பதால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...