தலைப்பு - சுவனத்தில் பெண்களுக்காக ஆண் ஹூர்லின்கள் இருக்கிறார்களா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

சுவர்க்கத்தில் ஆண்களுக்கு பெண் ஹூர்லீன்கள் இருக்கின்றார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவதைப் போன்று பெண்களுக்கு ஆண் ஹூர்லீன்கள் இருப்பார்களா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸில் இடம்பெற்றிருக்கிறதா? என்பதனை இவ் சிறிய உரையில் பார்த்து கற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.