தலைப்பு - சுவனம் செல்லும் கூட்டத்தினர் யார்? - (Eravur Ijthima)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ஒவ்வொருவரும் தாங்களுக்கு விருப்பமான ஜமாஅத்திலோ அல்லது குழுவிலோ இணைந்து கொண்டு நாங்கள் தான் நபியவர்கள் காட்டித்தந்த நேரான பாதையில் இருக்கின்றோம் நாங்கள் தான் சரியானவர்கள் எனக் கூறிக் கொண்டு தமக்குரிய பாணியில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிறிய இலங்கையிலேயே எத்தனையோ இவ்வாறான குழுக்களை நாம் காண்கின்றோம். அவ்வாறான குழுக்களையும் ஜமாஅத்களையும் அடையாளம் காட்டி நபியவர்கள் காட்டித்தந்த உண்மையான சுவர்க்கம் செல்லும் கூட்டத்தினர் எவ்வாறு 

இருப்பார்கள் என்பது பற்றிய விரிவான விளக்கம் தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.