தலைப்பு - சுவனம் செல்லும் கூட்டம் யார்?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இந்த சிறிய நாட்டிலேயே மார்க்கத்தை போதிப்பதற்காக எத்தனையோ குழுக்கள். அதிலும் ஆண்மீக வாதிகள் என்றும் மத்ஹபு வாதிகள் என்றும் இன்னும் பல. ஒருவர் இன்னொருவரை பார்த்து வழிகேட்டில் இருக்கிறார் என்று சொல்வதும் மற்றவர் இவரை பார்த்து சொல்வதுமாக இருக்கின்றோம். இந்நிலையில் உண்மையில் சுவனம் செல்லும் கூட்டம் யார்? அவர்களை எவ்வாறு அறிந்து கொள்வது? அதற்கான உரைகல் எது? வாருங்கள் இந்த உரையை பார்த்து அதனை கற்றுக் கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.