தலைப்பு - சுவனம் நோக்கிய பயணம் - மே 7 தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

அக்கரைப்பற்றில் நடைபெற்ற மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் சுவனம் நோக்கிய பயணம் எனும் தலைப்பில் மௌலவி அவர்கள் ஆற்றிய உரை இது. மனிதனாக படைக்கப்பட்ட நாம் சுவனத்தை அடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கிறோம். அல்லாஹ் அந்த சுவன வழியை இலகுவாக அமைத்துத் தர வேண்டுமானால் நாம் எவ்வழியை பின்பற்ற வேண்டும்? வாருங்கள் சுமார் 8500 பேர் நேரடியாக பார்த்து பயன்பெற்ற இவ்வுரையை நாமும் கேட்டு

பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                      Download Click Here...