தலைப்பு - சுவர்க்கத்திற்காக தியாகம் செய்வோம்  
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அப்துல் கஃனி ஹாமி - Update Date : 2017.09.01

இந்த ஜூம்ஆ உரையில் சுவர்க்கத்தை அடைய அல்லாஹ்வும் அவனது தூதரும் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்கள்? ஆனால் நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? சுவர்க்கத்தின் வர்ணிப்புகளை எடுத்துக் கூறி அனைவரும் சுவர்க்கம் செல்லுவதற்கான வழிவகைகளை இயலுமான வரை இந்த சின்ன உரையிலே எடுத்துக் கூறுகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...