தலைப்பு - சுவனத்தில் ஓர் சுற்றுலா
உரை நிகழ்த்துபவர் :
ரஸ்மி ஷாஹித் அமீனி

இவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹாபாக்கள் சுவர்க்கத்தின் மீது எந்தளவு ஆசை வைத்தார்கள்? சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக தன்னை எவ்வாறு தயாராக்கினார்கள்? நமக்காக அல்லாஹ் சுவர்க்கத்தை எவ்வாறு அலங்கரித்து தயார் படுத்தி வைத்துள்ளான்? சுவர்க்கத்தின் இன்பங்களாக அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் குறிப்பிடப்பட்டவைகள் எவை போன்ற பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வுரை அமைகின்றது பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.