தலைப்பு - சுவர்க்கம் செல்வதற்கான வழியை அறிந்து கொள்வது எப்படி? 
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

அல்லாஹ்வை நம்பிய எங்களில் எத்தனையோ குழுக்கள். கப்ர் அடிக்கு சென்று அவ்லியாவிடம் பிரார்த்திப்பவர் நான் தான் நேர்வழியில் இருக்கின்றேன் என்று சொல்கின்றார், அவ்வாறு பிரார்த்திப்பதை இணை வைப்பது என்று கூறுபவர் நான் தான் நேர்வழியில் இருக்கின்றேன் என்று சொல்கின்றார். அல்லாஹ் அர்ஷிலே இருக்கின்றான் என்று சொல்பவன் நான் தான் நேர்வழியில் இருக்கின்றேன் என்று சொல்கின்றான், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்று சொல்பவனும் நான் தான் நேர்வழியில் இருக்கின்றேன் என்கின்றான். .

அல்லாஹ்வை மறுமையை சுவர்க்கத்தை நம்பிய இக் குழுக்கள் இது தான் நேர்வழி என்று மக்களுக்கு அடையாளம் காட்டும் வழிகள் சரியானதா? சரியானதாயின் ஏன் மாறு பட்ட கருத்துக்கள் உருவாகின? உண்மையில் இஸ்லாத்தினுடைய தூய்மையான முறை என்ன? வழி என்ன?  அதை எப்படி நாங்கள் புரிந்து கொள்வது? போன்ற விடயங்களை இந்த ஜூம்ஆ உரையிலே எங்களோடு பகிர்ந்து கொள்கிறார் மௌலவி அவர்கள் கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...