மார்க்க உரை

தலைப்பு - சுவர்க்க வழியையும் நரக வழியையும் அறிந்து கொள்வது எப்படி?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

மனிதனாக படைக்கப்பட்ட நமக்கு என்றோ ஒரு நாள் சுவர்க்கமோ, நரகமோ தீர்ப்பாக அமைந்து விடும். அந்த வகையில் சுவனம் செல்லக் கூடிய வகையில் நம்மை நாம் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோமா? அல்லது நரக வாசலை அடையக் கூடிய வகையில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோமா? என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? வாருங்கள் இந்த உரையை பார்த்து நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம்? நம்மை நாம் சுவனத்திற்காக தயார் செய்து கொள்வது எப்படி போன்ற விடயங்களை அறிந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.