தலைப்பு - சூரியன் உதிக்க அல்லது மறைய தொடங்கும் போது தொழலாமா?
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி அன்சார் (தப்லீகி)

சூரியன் உதிக்கத் தொடங்கி முழுமையாக உதிப்பதற்கு முன் அல்லது சூரியன் மறையத்தொடங்கி முழுவதுமாக மறைவதற்கு முன் தொழலாமா? அத்தோடு இவ்வாறு சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் இடையில் ஒருவர் ஒரு ரக்காஅத்தை தொழுதிருந்தால் அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா? போன்ற மேலும் பல இத்தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆதாரமான ஹதீஸ்களை கொண்டு தெளிவுபடுத்துகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்ககும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.