தலைப்பு - சூறத்துல் பகறாவும் ஷைத்தானும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

நமது வீடுகளை இஸ்லாமிய மயப்படுத்தாமல் டீவி என்றும் இன்டெர்நெட் என்றும் பொழுதை போக்கிக்கொண்டிருக்கிறோமே... நமது வீட்டுச் சூழல் ஷைத்தான் நிரம்பி வழியும் இடமாக ஆகி விட்டதை நினைத்து கவலைப்பட்டிருக்கிறோமா? நாங்கள் அதிலிருந்து எவ்வாறு மீளலாம்? நமது வீடுகளிலே சூறத்துல் பகறாவை ஓதினால் என்னதான் நடக்கும்? என்பதனை இந்த 5 நிமிட உரையிலிருந்து பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.