மார்க்க உரை

தலைப்பு - சூறத்துல் பாத்திஹா ஓதுவதில் நாம் விடும் பிழைகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

நபியவர்கள் கூறுகிறார்கள் யார் சூறத்துல் பாத்திஹாவை ஓதவில்லையோ அவருக்கு தொழுகையே இல்லை. (புஹாரி) நம்மில் பலர் தொழுகையில் பாத்திஹா சூறாவை ஓதும் போது அதிகமான பிழைகளை விடுகின்றோம். அதனால் அதன் கருத்துக்கள் மாற்றமடைகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும். சூறத்துல் பாத்திஹா தானே என்று இந்த உரையை பார்ப்பதை விட்டும் அலட்சியமாய் இருக்காமல் கட்டாயம் பார்த்து பயன் பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.