மார்க்க உரை

தலைப்பு - சோதனையிலும் கொள்கை உறுதி
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

நபிமார்களுக்கு எத்தனையோ சோதனை வந்த போதிலும் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து இஸ்லாத்தை வளர்க்க பாடுபட்டார்களே தவிர சோதனை வந்தால் தனது கொள்கையிலிருந்து அவர்கள் மாறவில்லை. அதே போல நமது வாழ்விலும் எத்தனையோ சோதனைகள் நம்மை வந்தடையாமலில்லை. உதாரணமாக மார்க்கத்தின் பெயரால், குடும்ப வாழ்வால், தொழிலால், நண்பர்களால்) சோதனைகள் வரும் என்பது அல்லாஹ்வின் வாக்காக இருக்கும் போது அச்சோதனைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக ஏற்ற இஸ்லாமிய கொள்கையிலிருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்வது சரிதானா? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.