தலைப்பு - ஜனாசாவின் கடமைகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயீ)

ஜனாசாவின் கடமைகள் பற்றி நமது சமுதாயம் நமக்கு கற்றுத் தந்த பழக்க வழக்கங்கள் என்ன? உண்மையில் ஹதீஸ்கள் ஜனாசாவின் கடமைகள் பற்றி என்ன கூறுகிறது? நமது வழிமுறைகள் நபி (ஸல்) அவர்களது கூற்றுக்களை பின்பற்றியதாக அமைந்திருக்கின்றதா? அதை நாம் எவ்வாறு சரி செய்து கொள்வது? பித்அத்களை களைஎடுக்க முயலும் இவ்வுரையை நாம் எல்லோரும் கட்டாயம் பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...