மார்க்க உரை

தலைப்பு - ஜனாஸா குளிப்பாட்டல் கபனிடுதல் பற்றிய செயல் முறை விளக்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

இவ்வுரையில் மரணித்த ஒரு நல்ல ஆத்மாவினதும், கெட்ட ஆத்மாவினதும் நிலை என்ன? என்பதனை ஆதாரமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கி ஒரு ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டி, கபனிடுவது என்பதனை செயல்முறை விளக்கத்தோடு தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பகுதியாக இது இருப்பதனால்  இவ்வுரையை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளில் பங்கு பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.