தலைப்பு - ஜமாஅத்துல் முஸ்லிமீனின் பிழையான ஆதாரங்களும் அதற்கான பதில்களும்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

தலைவர் ஒருவரை நியமித்து அந்த தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்களே ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற பிரிவினராகும். அவர்களது இந்த கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட ஹதீஸ்களின் உண்மைத் தன்மை என்ன? அவை ஆதாரமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஹதீஸ்களா? போன்ற விடயங்களோடு உரை நிகழ்த்துகின்றார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...