தலைப்பு - தஃவாவின் சில அனுகுமுறைகள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அர்ஹம் இஹ்சானி

தஃவா செய்யக்கூடிய சகோதர, சகோதரிகள் எவ்வாறான பண்புகளை கொண்டிருக்க வேண்டும்? மார்க்கத்தை எத்திவைப்பதில் எவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பற்றி அழகிய முறையில் கற்றுத்தருகிறார் மௌலவி அவர்கள். ஏதோ ஒரு வழியில் நாமும் தஃவா பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருப்பதால் கட்டாயம் இந்த உரையை பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...