தலைப்பு - தஃவா பிரச்சாரம் செய்பவர் குற்றம் செய்தால் அதை மறைக்க வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி)

குர்ஆன் சுன்னாவை பிரச்சாரம் செய்யும் தவ்ஹீத் சகோதர மௌலவிமார்கள் கூட இன்று தனது சுயநலத்திற்காக மார்க்கத்தில் பல விடயங்களை மறைத்து பேசும் அளவுக்கு இன்றை தஃவா களம் அமைந்துள்ளது. அந்த வகையில் அவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டலாமா? அல்லது மறைக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு அல்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடை தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...