தலைப்பு - தங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தங்கத்தை கடனுக்கோ, அல்லது ற்கு வாங்கி விற்பவர்களை அதிகமாக நமது ஊர்களிலே நாம் காண்கின்றோம். அந்த வகையில் இவ்வாறான நடைமுறைகள் சரியானதா? கடனுக்கு வாங்குவதை பற்றி நபிகளார் (ஸல்) அவர்கள் ஏதாவது வழிகாட்டியிருக்கிறார்களா? என்பதனை ஆதாரபூர்வமாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                    Download Click Here...