மார்க்க உரை

தலைப்பு - தஜ்ஜால்கள் மூன்று வகை
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அர்ஹம் இஹ்ஸானி

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக தஜ்ஜாலின் வருகை அமையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இருப்பினும் தஜ்ஜால்கள் மூன்று வகை என்பதை நாம் அறிவோமா? அவர்கள் யார்? நபி (ஸல்) அவர்கள் அவர்களை பற்றி எவ்வாறு எச்சரித்தார்கள்? வாருங்கள் இந்த உரையை பார்த்து கற்றுக்கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.