மார்க்க உரை

தலைப்பு - தடம்புரளாத கொள்கை வாதிகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஆதில் ஹக் (அப்பாஸி)

தடம் புரளாத கொள்கை வாதிகள் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? இவ்வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு புரிந்தார்கள், எவ்வாறு நடைமுறை படுத்தினார்கள்? ஸஹாபாக்கள் இந்த வார்த்தையை எவ்வாறு விளங்கி நடைமுறைப்படுத்தினார்கள்? இவ்வாறு முன்மாதிரிகளை கொண்ட நாம் கொள்கையில் உறுதியாக இருக்கிறோமா? நமது உறுதியானது இறுதி நேரம் வரை நிலைக்க என்ன வழி? என்பது போன்ற விடயங்களை நமக்கு விரிவாக விளக்குகிறார் மௌலவி ஆதில் ஹக் (அப்பாஸி) அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.