தலைப்பு - தற்கால முஸ்லிம்களிடத்தில் ஈமானிய வீழ்ச்சி
உரை நிகழ்த்துபவர் :  - மௌலவி ஷாபித் (ஸரயீ) Update Date : 16.07.2017

இந்த உரையில் எதனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் ஈமான் வீழ்ச்சி கண்ட நிலையில் இருக்கிறது? எப்படியான செயற்பாடுகளினூடாக எங்களுடைய ஈமானை நாங்கள் நிலைப்படுத்திக் கொள்ளலாம்? எங்களுடைய மறுமை வரைக்கும் எப்படியான காரியங்களில் நாங்கள் ஈடுபடுவதினூடாக எங்களுடைய ஈமானை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த உரையினூடாக நாம் கற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். 

எனவே கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...