தலைப்பு - தலைப்பிறை ஓர் ஆய்வு - பாகம் - 01
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

றமழான் மாதமோ அல்லது ஹஜ் உடைய மாதமோ வந்துவிட்டால் தான் இந்த தலைப்பிறை சம்பந்தமான குழப்பம் மக்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது. உண்மையிலேயே தலைப்பிறை சம்பந்தமாக மார்க்க அறிஞர்கள் உரையாற்றியிருப்பது குறைவே. இருப்பினும் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள் இவ்விடயத்தில் அதிக கரிசணை காட்டி உண்மையை மக்கள் மன்றத்தில் முன்வைக்கின்றார். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அதிகமாக பகிருங்கள் இன்ஷா அல்லாஹ்.

தலைப்பு - தலைப்பிறை ஓர் ஆய்வு பாகம் - 01
தலைப்பு - தலைப்பிறை ஓர் ஆய்வு பாகம் - 02
உரை நிகழ்த்துபவர்: அன்சார் (தப்லீகி)