தலைப்பு - திருக்கல்யாணம் என்றால் என்ன? அதை நடத்தலாமா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

திருக்கல்யாணம் என்ற பெயரில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிர்அவ்னுடைய மனைவி ஆசியாவையும் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் திருமணம் செய்து வைப்பதாக கூறி வருடா வருடம் நோன்பின் இறுதி கட்டத்திலே நம்முடைய மௌலவிமார்களில் சிலர் பள்ளிகளில் நடாத்துகிறார்களே.. இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? இதை அவர்கள் நடத்துவதற்கு எதனை ஆதாரமாக கொள்கிறார்கள்? போன்ற தகவல்களை இந்த கேள்வி பதில் உரையில் கேட்டு பயன் பெறுவோமாக..

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...