தலைப்பு - திருத்தப்பட வேண்டிய திருமணம் (பாலமுனை இஜ்திமா)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

பாலமுனை மண்ணில் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு மௌலவி அவர்கள் கலந்து கொண்ட இந்த இஜ்திமா நிகழ்ச்சியில் திருத்தப்பட வேண்டிய திருமணம் என்ற தலைப்பில் ஆற்றிய உரையே இது. இவ்வுரையில் நமது சமுதாயத்தில் திருமணங்கள் எப்படி நடக்கின்றது? அதிலே உள்ள குறைபாடுகள் என்ன? இவ்வாறான திருமணங்களில் திருத்தப்பட வேண்டிய பகுதிகள் என்ன? இஸ்லாமிய திருமணம் எவ்வாறு அமைய வேண்டும்? 

போன்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கிறார். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.