தலைப்பு - திருமணத்தின் பெயரால் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய எமது திருமணங்களானது மாற்று மதத்தவர்களின் திருமணங்களை ஒட்டியே அமைந்து விட்டது. உண்மையில் திருமணம் என்றால் என்ன? மஹர், சீதணம், பெண் வீட்டு சாப்பாடு போன்ற இன்னோரன்ன பல விடயங்களில் எமது நிலைப்பாடு என்ன? இஸ்லாமிய திருமணம் எவ்வாறு அமைய வேண்டும்? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.