தலைப்பு - துல்ஹஜ் பத்து நாட்களில் செய்யவேண்டிய அமல்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 29.08.2017

நாம் இப்போது இருக்கக் கூடிய துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுடைய சிறப்புகள் என்ன? என்ன என்ன அமல்களை நாம் அதிகமதிகம் செய்ய வேண்டும்? எவை தடுக்கப்பட வேண்டும்? போன்ற மேலும் பல விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் இந்த உரையை பார்த்து அதிலே கூறப்படுகின்ற அமல்களை செய்து அதிகமதிகம் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்போமாக இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                               Download Click Here...