தலைப்பு - தூக்கம் வுழுவை முறிக்குமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ஒரு சில வேளைகளில் வுழுவுடன் இருக்கின்ற நாம் ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாம். அல்லது குறட்டை விடும் அளவுக்கு நமது தூக்கம் நம்மை மேலாடி இருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அடுத்த வேளை தொழுகைக்காக மீண்டும் வுழு செய்து கொள்ள வேண்டுமா? என்பதனை நபிகளாரின் முன்மாதிரியிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.