மார்க்க உரை

தலைப்பு - தூய்மையான தஃவா பணியை விட்டும் பித்னாக்களை தவிர்ப்போம்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

அல்லாஹ்வின் மார்க்கம் புனிதமானது, அதிலே கை வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் சுய நலன்களை விட மார்க்கத்தின் புனிதத்துவம் பெரியது. அந்த வகையில் புனிதமாக மார்க்கத்தை எத்தி வைப்பவர்களோடு மட்டுமே நாம் ஒன்று சேர வேண்டும்.. உலக நலன்களுக்காக எத்தனையோ மௌலவிமார்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உரை ஓர் அறிவுரையாக கட்டாயம் அமையும்.