தலைப்பு - தூய்மையான மார்க்கத்தின் பக்கம் ஒன்றுபடுவோம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 03.10.2016

மார்க்கத்தை கற்று கொடுக்கக் கூடிய உலமாக்களே இன்று மார்க்கத்தை பொழுது போக்கு அம்சமாக கருதி மார்க்கத்தின் பெயரால் குழுக்களாக பிரிந்து கௌரவத்தை எதிர்பார்த்தவர்களாகவும், சுயநலமிக்கவர்களாகவும் இருப்பதை காண்கின்றோம். இவ்வாறான நேரத்தில் ஒரு முஸ்லிம் இவ்வாறான சுயநலப்போக்கிற்கு அப்பால் தம்மை மறுமைக்காக தயார் படுத்த வேண்டியுள்ளதால் அதற்குரிய ஒரு முயற்சியாகத்தான் இந்த உரை அமைந்திருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                          Download Click Here...