மார்க்க உரை

தலைப்பு - தொழுகையாளிகளே உள்ளச்சத்தோடு தொழுது கொள்ளுங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் தப்லீகி

இவ்வுரையில் உள்ளச்சத்தோடு தொழுவது பற்றியும், பார்வைகள் தாழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், தொழுகையில் பராமுகமாக அங்கும் இங்கும் பார்வையை செலுத்துபவர்களுக்கு எதிராக நபியவர்களின் எச்சரிக்கை பற்றியும், சுஜூதுடைய இடத்தை நோக்கித்தான் தனது பார்வையை செலுத்த வேண்டுமா? மற்றும் தொழுகையில் உமிழ்வதன் சட்டம் பற்றியும் தெளிவு படுத்துகிறார் மௌலவி அவர்கள் . பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.