தலைப்பு - தொழுகையின் முக்கியத்துவம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அப்துல் கஃனி ஹாமி - Update Date : 2017.08.24

தொழுகையின் முக்கியத்துவம் என்ன? தொழுகையை விடுபவனுக்கு அல்குர்ஆனும் அல்ஹதீதும் குறிப்பிடுகின்ற தண்டனைகள் என்ன? தொழாதவனுடைய விடயத்தில் இமாம்களின் ஒருமித்த கருத்துக்கள் என்ன? தொழுகையை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் யார்? தொழுகையை விடுவதனால் ஏற்படும் இழப்புகள் என்ன? நாளை மறுமையிலே தொழுகை இல்லாத மனிதர்களிடம் விசாரணை எவ்வாறு இருக்கும்? தொழுகையில் களா இருக்கிறதா? 

போன்ற மேலும் தொழுகையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...