தலைப்பு - தொழுகையில் இமாமை முந்துவது கூடுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இமாமோடு தொழுகின்ற வேளையில் இமாமை முந்துவது எவ்வளவு பெரிய பாவம்? முந்தலாமா? இமாமுடைய நிலை மாறுவதற்கு முன்பு நாம் முந்திக் கொண்டு நமது நிலையை மாற்றிக் கொள்ளலாமா? இவ்வாறான கேள்விகள் எம் மனதிலும் இருக்கின்றதல்லவா? உண்மையிலேயே இமாமோடு தொழுகைக்காக நிற்கின்ற நம்மில் பலர் செய்கின்ற மிகப் பெரிய தவறுதான் இது. உதாரணமாக இமாம் பாத்திஹா சூறாவுக்கு ஆமீன் கூறுவதற்கு முன்பே நம்மவர்கள் ஆமீன் கூறுவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம் அல்லவா? இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? வாருங்கள் இந்த சிறிய உரையை பார்த்து பயன் பெறுவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.