தலைப்பு - தொழுகையும் அதன் முக்கியத்துவமும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 01.10.2016

ஒரு முஸ்லிம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்து இஸ்லாத்திலே தன்னை ஒரு அங்கத்தவராக இணைத்துக் கொண்டு விட்டான் என்றால் அடுத்ததாக தொழுகையும் அவனுக்கு விதியாகி விடுகின்றது. தொழுகையை பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான இடங்களில் பிரஸ்தாபித்திருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் நம்மில் அதிகமானவர்கள் முக்கியமான இக் கடமையை மறந்தவர்களாகவும், பொடுபோக்கு செய்பவர்களாகவும் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றோம். 

தொழாதவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனைகள் என்ன? தொழுவதால் இம்மை மறுமையில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? போன்ற மேலும் பல விடயங்களுடன் இந்த உரை அமைகின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                          Download Click Here...