தலைப்பு - தொழுது முடித்ததும் தக்பீர் சொல்ல வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி அன்சார் (தப்லீகி)

பர்ளான தொழுகை தொழுது முடித்தததும் ஒரு சில பள்ளிகளிலே இமாம் அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் சொல்லுவதை நாம் அவதானித்திருக்கிறோம். இது நபி வழி தானா? ஆதாரமான ஹதீஸ்களில் இதன் நிலைப்பாடு என்ன? என்பதை இரத்தினச்சுருக்கமாக விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன்பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.