தலைப்பு - தொழுபவர் தனக்கு முன்பு சுத்ராவை (தடுப்பு) ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் -
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ஒருவர் தனித்து தொழுவதாக இருந்தாலோ அல்லது ஜமாஅத்தாஹ தொழுவதாக இருந்தாலோ தனக்கு முன்பு சுத்ராவை (தடுப்பு) ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் தடுப்பை ஏற்படுத்திக் கொள்வது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களையும் தொழுகையாளிக்கு முன்பு ஒருவர் கடந்து செல்வதன் குற்றம் பற்றியும் விளக்குகிறார் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள். இந்த 12 நிமிட உரையை பார்த்து பயன் பெறுவோமா?