தலைப்பு - தொழும்போது ஆண்கள் தன்னை எந்தளவு மறைத்துக் கொள்ள வேண்டும்?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ஆண்கள் தன்னுடைய அவ்றத்தை மறைத்து தொழ வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இருப்பினும் நாம் தொழும்போது ஒரு துணியினால் நம்மை மூடிக் கொண்டு தொழலாமா? அவ்வாறு தொழுவதாக இருந்தால் உடம்பின் எந்தப் பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும்? வாருங்கள் இந்த 2 நிமிட உரையை பார்த்து பயன் பெறுவோம்.