மார்க்க உரை

தலைப்பு - நன்னடத்தையற்றவர்களின் நிலை என்ன?
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி ரஸ்மி ஸாஹித் (அமீனி)

இஸ்லாமிய மார்க்கம் வணக்கத்தை விட ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்ற மார்க்கமாகும். இருப்பினும் இன்று உலகமட்டத்தில் முஸ்லிம்கள் கொச்சைப்படுத்தப்பட்டு, இழிவான நிலமைக்கு ஆளாவதற்கு மிக முக்கியமான காரணி ஒழுக்கக் குறைபாடே ஆகும். இவ்வாறு பண்பாடற்று இருப்பதற்கான காரணம் என்ன? பண்பாட்டின் சிகரத்தில் இருக்க வேண்டிய மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒழுக்க விழுமியங்களில் நாம் சரிந்து வருவதற்கான காரணம் தான் என்ன? குறிப்பாக வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கல்களிலும் மற்றவர்களை ஏமாற்றி ஏன் எங்களது குடும்பத்திற்கு உணவளிக்கின்றோம்? இவ்வாறு முஸ்லிம்களின் பண்பாட்டு வீழ்ச்சியில் மேலைத்தேயர்களின் பங்களிப்பு என்ன? போன்ற தலைப்போடு சம்பந்தப்பட்ட மேலும் பல விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.