மார்க்க உரை

தலைப்பு - நன்றிக்கடன்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக நாம் நன்றி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் எம்மை கருவில் சுமந்து பெற்ற தாயும் அடுத்த படியாக தந்தையும் ஆவார். வாருங்கள் இந்த உரையை பார்த்து தாய் தந்தையினுடைய தியாகங்களையும் அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதன் அவசியத்தை பற்றியும் கற்றுக் கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.