தலைப்பு - நபிகளாரின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட சஹாபாக்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 12.07.2017

சஹாபாக்கள் அல்லாஹ்வின் கட்சியாளர்கள், வெற்றி பெற்றவர்கள் என்றெல்லாம் அல்குர்ஆனிய வசனங்களை கேட்டிருக்கின்றோம். இவ்வாறு வெற்றி பெற்ற கூட்டத்தில் அல்லாஹ் சஹாபாக்களை சேர்த்த காரணம் என்ன என்பதை நாம் அறிய முற்பட்டால் அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு தனது வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயே என்று புரிந்து கொள்ளலாம். 

அந்த வகையில் எப்படியெல்லாம் அவர்கள் அல்லாஹ், றசூலுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டார்கள்? பாவங்களிலிருந்து விலகி நடந்தார்கள், மனதை ஒருமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த உரையின் மூலம் அறிந்து நாமும் அவ்வழியில் பயணிக்க அல்லாஹ் வழிகாட்டுவானாக...

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                               Download Click Here...